Breaking News: மழலையர், தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை! முதல்வர் அறிவிப்பு
Breaking News: மழலையர், தொடக்கப் பள்ளிகள் அனைத்திற்கும் விடுமுறை! முதல்வர் அறிவிப்பு
கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.
முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.
ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வரும்.
No comments