Flash News : தமிழகம் முழுவதும் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை - CM Press News Published

கொரோனா பரவும் அபாயம் உள்ளதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மழலையர் பள்ளிகள், ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகள் அனைத்திற்கும் மார்ச் 31 ஆம் தேதி வரை விடுமுறை.
முதல்வர் பழனிச்சாமி அறிவிப்பு.
நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கும் விடுமுறை உண்டு.
ஆசிரியர்களின் நிலை பற்றி விரைவில் சுற்றறிக்கை வரும்

No comments