அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நாளை 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நாளை 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவு
அரசாணை எண் 152 Date: 23-03-2020 ன் படி அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் நாளை 24-03-2020 மாலை 6 மணி முதல் 01-04-2020 காலை 6மணி வரை வீட்டில் இருந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு உத்தரவு.
* நெடுந்தொலைவு பயணம் செய்ய வேண்டிய ஆசிரியர்கள் நாளை மாலை 6 மணிக்குள் தங்கள் வீடு செல்லவும்.
No comments