Breaking News

கொரோனாவுக்கு புதிய மருந்து - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை

கொரோனாவுக்கு புதிய மருந்து - இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை
கொரோனா பாதிப்பிற்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் பரிந்துரை செய்துள்ளது.


இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தால் அமைக்கப்பட்ட அவசரக் குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்துவருகிறது.

அந்த குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் என்ற மருந்தை கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு பயன்படுத்தலாம் என பரிந்துரைத்துள்ளது.



No comments