Breaking News

மேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை

   மேல்நிலைப் பொதுத்தேர்வு பணிக்கு 10ஆம் வகுப்பு பட்டதாரி ஆசிரியர்களை பள்ளியில் இருந்து விடுவிக்கக் கூடாது - சுற்றறிக்கை
Screenshot_2020-02-23-12-38-54-61

சுற்றறிக்கை மார்ச் - 2020

    மேல்நிலைப் பொதுத்தேர்விற்கு அறை கண்காணிப்பாளர்கள் பணிக்கான நியமனம் குலுக்கல் முறையில் தேர்வு செய்ய 24 . 02 . 2020 அன்று நடைபெற இருந்தது. முதன்மைக்கல்வி அலுவலரின் தொலைபேசி செய்திகளுக்கிணங்க குலுக்கல். நாள் 26 - 02 - 2020 அன்று பொன்னேரி மாவட்டக்கல்வி அலுவலகத்தில் நடைபெறும் என்பதை அனைத்து உயர் / மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு தெரிவிக்கலாகிறது. மேலும் 10 - ம் வகுப்பு போதிக்கும் பட்டதாரி ஆசிரியர்களை எக்காரணம் கொண்டும் விடுவிக்க கூடாது என்பதையும் தெரிவிக்கலாகிறது .

No comments