Breaking News

10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கூடுதல் நேரம்

   10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். "இரண்டரை மணி நேரத்தில் இருந்து மூன்று மணி நேரமாக அதிகரிப்பு". காலை 10.00 மணிக்கு தொடங்கும் தேர்வு 1.15 மணி வரை நடைபெறும் எனவும் அறிவிப்பு.


No comments