அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் மின்னணு பலகைகள் அமைக்க நடவடிக்கை
அரசுப் பள்ளிகளில் 72 ஆயிரம் மின்னணு பலகைகள் ( டிஜிட்டல் போர்டுகள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே . ஏ . செங்கோட்டையன் வியாழக்கிழமை தெரிவித்தார்.
No comments