Breaking News

09.03.2020 ஆம் தேதி திங்கள்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு


    திருவப்பூர் முத்து மாரியம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மார்ச் 9 ஆம் நாள் உள்ளூர் விடுமுறை. அதற்கு ஈடாக மார்ச் 21 ஆம் தேதி வேலைநாளாக பள்ளி,கல்லூரி, அரசு அலுவலகங்கள் செயல்படும்.


மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.



No comments