அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் அறிவிப்பு
தர்மபுரி மாவட்ட அளவிலான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நாளை 29.02.2020 அன்று தர்மபுரி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. இதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள் இந்த விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கலாம். நாளை மாவட்ட அளவில் வெற்றிபெறும் வீரர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டு அவர்கள் மாநில அளவிலான அரசு ஊழியர் ஆசிரியர் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்ள தர்மபுரி மாவட்டம் சார்பில் அனுமதிக்கப் படுவர்.
No comments