நேற்றைய நிலவரப்படி தலையாசிரியர் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை
தமிழகம் முழுவதும் நேற்று காலை 5.30 மணிக்கு தொடங்கிய மேல்நிலை பள்ளி த.ஆ . பதவி உயர்வு கலந்தாய்வு 12 மணி நேரம் நடைபெற்று மாலை 5.30 மணிக்கு முடிவுற்றது. முதலில் 686 பேர் அழைக்கப்பட்டனர். பிறகு 2 பேர் சேர்க்கப்பட்டனர். மொத்த இடங்கள் 570 இன்னும் நிரம்பாத பள்ளிகள் 62. Uதவி உயர்வு பெற்றோர் 508 பேர் . பதவி உயர்வை துறந்தோர் 180 பேர் துறப்பு.
No comments