Breaking News

2018-19ஆம் கல்வியாண்டில் தமிழக அரசு இலவச மடிக்கணினி வழங்குவதற்கான தெளிவுரைகள்

       அனைத்து அரசு / அரசு நிதி உதவி / நகராட்சி / வனத்துறை / ஆதிதிநல மேனிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் 2018-19ஆம் கல்வியாண்டில் +2 பயின்ற மாணாக்கர்களுக்கு மடிக்கணினி வழங்குதல் சார்ந்து தெளிவுரைகள், அரசாணை இத்துடன் இணைத்து அனுப்பலாகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள தெளிவுரைகளை பின்பற்றி மடிக்கணினி வழங்கிவிட்டு, வழங்கப்பட்ட விவரங்களை இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து ஒதுக்கப்பட்டுள்ள கால அட்டவணைப்படி அமைச்சுப்பணியாளர் மூலம் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.




மடிக்கணினி வழங்குவதற்கான தெளிவுரைகள் 

மடிக்கணினி வழங்குவதற்கான அரசாணை

மடிக்கணினி  வழங்கியபின் நிரப்ப வேண்டிய படிவம் 



No comments