Breaking News

டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய உள்ளாட்சி தேர்தல் நடத்த பரிந்துரை செய்ததாக தகவல்.

    டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய  உள்ளாட்சி தேர்தல் நடத்த அரசு தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை செய்ததாக தகவல். எனவே பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் 23 ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தகவல்.


No comments