Breaking News

TRB Special Teacher சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்களுக்கான நேரடி நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டது

    ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2012-2016ம் ஆண்டு சிறப்பாசிரியர் காலிப்பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்புதல் சார்ந்து 23.09.2017ல் தேர்வு நடத்தப்பட்டது. 12.10.2018ல் சிறப்பாசிரியர்களுக்கான தற்காலிக தெரிவுபட்டியல் வெளியிடப்பட்டது. மாண்புமிகு உயர்நீதிமன்ற ஆணைகளுக்கிணங்க தற்போது திருத்தப்பட்ட ஓவியம் ஆசிரியர் பணிக்கான தற்காலிக தெரிவு பட்டியல் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.


























No comments