Breaking News

TRB PG Assistant முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியீடு

செப்டம்பர் மாதம் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியருக்கான தேர்வு முடிவுகள் ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கீழே உள்ள லிங்க் ஐ கிளிக் செய்வதன் மூலம் தேர்வு முடிவுகளை காணலாம் .

Click below to view your Result

No comments