Breaking News

NTA NET தேர்வுக்கான இலவச பயிற்சிக்காக விண்ணப்பிக்கலாம்

     UGC NTA NET Exam - வரும் டிசம்பர் மாதம் நடைபெற உள்ள நெட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள, எஸ்.சி., எஸ்.டி., சிறுபான்மையினர் மற்றும் ஓ.பி.சி., பிரிவினர் ஆகியோர் இந்த இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம். மற்ற பிரிவினர் ரூ.500 கட்டணமாக செலுத்தி இப்பயிற்சியில் பங்கேற்கலாம்.

பயிற்சி நாட்கள்: அக்டோபர் 19 முதல் நவம்பர் 17ம் தேதி வரை

விண்ணப்பிக்க கடைசி நாள்: அக்டோபர் 16

மேலும் விபரங்களுக்கு:www.unom.ac.in


No comments