Breaking News

தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தில் வேலைவாய்ப்பு


நிர்வாகம்தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனம், தமிழக அரசு
மொத்த பணியிடங்கள்
பணியிட விபரங்கள்எனர்ஜி ஆபரேட்டர், எனர்ஜி ஆபரரேட்டர் பணிக்கு டி, சி, பி என மொத்தம் மூன்று விதமான பதவிகள் உள்ளது.
கல்வித் தகுதி10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், பிட்டர் / எலெக்ட்ரீசியன் இன்ஸ்ட்ரூமெண்ட் மெக்கானிக் ஆகியவற்றில் குறைந்தபட்சம் 60 சதவிகித மதிப்பெண்களுடன் எக்டிசி படிப்பு முடித்திருக்க வேண்டும். தேசிய தொழிற் பழகுநர் சான்றிதழ் பெற்றிருத்தல் அவசியம்
வயது வரம்புபணியிடங்களுக்கு ஏற்ப வயது வரம்பு தரப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர் 30 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைஇப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpl.com என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலமாக விண்ணப்பம் பெற்று அதனைப் பூர்த்தி செய்து, அஞ்சல் மூலம் அனுப்பி வைக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வு முறைசெமி ஸ்கில்டு டி பணியிடத்திற்கு விண்ணப்பிக்கக் குறைந்தபட்சம் 5 வருடங்கள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். இதே போல் சி மற்றும் பி பணியிடத்திற்கு 10 முதல் 15 வருடம் பணி அனுபவம் அவசியம்.
சம்பளம்எனர்ஜி ஆபரரேட்டர் டி பிரிவுக்கு - மாதம் ரூ. 31,788
சி பிரிவுக்கு - மாதம் ரூ.40,982
பி பிரிவுக்கு - மாதம் ரூ.42,320
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி15.11.2019
மேலும் விபரங்களை அறியClick here



No comments