Breaking News

இந்தியன் வங்கியில் 115 பணியிடங்களுக்கான வேலை வாய்ப்பு


நிர்வாகம்இந்தியன் வங்கி
மொத்த பணியிடங்கள்115 (தமிழ்நாட்டிற்கு 48)
பணியிட விபரங்கள்Security Guard-cum-peon
கல்வித் தகுதிபத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும். முப்படைகலில் ஏதேனும் ஒரு பிரிவில் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு0 1.07.2019 தேதியின்படி 45க்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைwww.indianbank.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து கைசம் வைத்துக்கொள்ளவும்.
விண்ணப்பக் கட்டணம்
தேர்வு முறைஆன்லைன் எழுத்துத் தேர்வு, மொழி அறிவுத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பளம்மாதம் ரூ.9,560 - 18,545
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி08.11.2019
மேலும் விபரங்களை அறியClick here



No comments