Home
/
Employee
/
Employment
/
Employment News
/
Job
/
வேலைவாய்ப்பு
/
தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.
தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.
நிர்வாகம் | தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் வேலை |
பணியிட விபரங்கள் | பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: G eneral Manager-Projects - 01 பணி அனுபவம்: 15 ஆண்டுகள் சம்பளம்: மாதம் ரூ.75,000 |
பணி: Manager-Finance and Administration - 01 தகுதி: நிதியியல் துறையில் எம்பிஏ முடித்திருக்க வேண்டும். | |
பணி: Company Secretary - 01 தகுதி: நிர்வாக செயலாளர் தகுதிக்கான ஏசிஎஸ், எஃப்சிஎஸ் மற்றும் ஐசிஎஸ்ஐ முடித்திருக்க வேண்டும். | |
பணி: Engineer- (Civil) - 01 பணி அனுபவம்: 5 ஆண்டுகள் சம்பளம்: மாதம் ரூ.60,000 தகுதி: பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். | |
பணி: Accountant - 01 பணி அனுபம்: 5 ஆண்டுகள் சம்பளம்: மாதம் ரூ.30,000 தகுதி: வணிகத்துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். | |
அனுப்ப வேண்டிய முறை | The Managing Director Tamilnadu Polymer Industries Park Limited.19-Rukmani LakshmipathySalai, Egmore, Chennai - 600 008. |
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி | 05.11.2019 |
மேலும் விபரங்களை அறிய | Click here |
தமிழ்நாடு பாலிமர் இண்டஸ்ட்ரீஸ் பார்க் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு.
Reviewed by Arunji
on
October 26, 2019
Rating: 5
No comments