Breaking News

பணி நிரவலை எதிர்த்த வழக்கில் மீண்டும் அதே இடத்தில் பணி செய்ய அனுமதி

     திருவிடைமருதூர் ஒன்றியம் வட்டார கல்வி அலுவலக நிர்வாகத்திற்கு உட்பட்ட ஆசிரியர்களுக்கு 01.08.2018 ம் தேதியின் படி மாணவர் எண்ணிக்கைக்கு ஏற்ப உபரி இடைநிலை ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்யப்பட்டதை தொடர்ந்து பணிநிரவல் செய்யப்பட்ட ஆசிரியர்கள் பார்வை 2ல் காணும் சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர். பின்பு  16.09.2019ல் மதுரை உயர்நீதிமன்றத்தில் தடையாணை பெற்று மீண்டும் அதே பள்ளியில் பணியாற்றிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை  தொடர்ந்து ஆசிரியர்கள் 18.09.2019 முற்பகல் முதல் மீண்டும்  அதே பள்ளியில் பணியில் சேர அனுமதிக்கப்படுகிறார்கள்.


No comments