Breaking News

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு

       விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டசபை இடைத் தேர்தல் அறிவிப்பு செப்டம்பர் 23  வெளியிடப்படும். வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய  செப்டம்பர் 30  கடைசி  தேதி வேட்பு மனுக்கள் தொடர்பான பரிசீலனை அக்டோபர் 1 ம் தேதி நடைபெறும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற அக்டோபர் 3 ம் தேதி கடைசி நாள். இடைத் தேர்தல் அக்டோபர் 21 தேதி நடைபெறும்.  அக்டோபர் 24 ம் தேதி  வாக்கு எண்ணிக்கை  நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


No comments