பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடத்திட அறிவிப்பு
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் தமிழக அரசின் பள்ளிக்கல்வி இயக்ககம் மற்றும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி இணைந்து அனைத்துப் பள்ளி மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் அறிவியல் கண்காட்சியினை பள்ளி, கல்வி மாவட்டம் மற்றும் வருவாய் மாவட்ட அளவில் நடத்தி அதில் தேர்ந்நெடுக்கப்படும் மாணவர்களைக் கொண்டு இறுதியாக மாநில அளவில் அறிவியல் கண்காட்சிகள் நடத்திட அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவிக்கப்படுகிறது. தற்போது, இக்கல்வியாண்டில் (2019-20) மேற்குறித்த கண்காட்சியினை பள்ளி, கல்வி “Sceince and Technology for Sustainable Development ” என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு படைப்புகளை தயாரித்து நடத்திட புதுடெல்லி, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை பற்றி தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் ஐ கிளிக் செய்யவும்.
Click here to know more about Science Exhibition
No comments