தேசிய நெடுஞ்சாலைத்துறையில் வேலைவாய்ப்பு
ராஞ்சியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடங்கள்: Site Engineer பிரிவில் 04 பணியிடங்கள் உள்ளன. கல்வித் தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும். சம்பளம்: மாதம் ரூ.50,000 வரை வழங்கப்படும். வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: தகுதியானவர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைனில் www.nhai.org என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களை இணைத்து கீழே உள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 23.09.2019
Project Implementation Unit-Ranchi,
C-168, Road No:4,
Ashok Nagar,
Ranchi - 834 002.
Jharkhand.
மேலும் இந்த வேலைவாய்ப்பின் முழு விபரத்தையும் தெரிந்து கொள்ள கிளிக் செய்யவும்
No comments