Breaking News

இனி அனைத்து ஆசிரியர்களுக்கும் பயோ மெட்ரிக் (Bio Metric) முறையில் வருகை பதிவு

அரசு மேல்நிலை , உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் வருகைப் பதிவு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கும் அக்டோபர் மாதம் முதல் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்தப்படுத்தப்படுகிறது. விரைவில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கும் இம்முறை வர உள்ளது.எனவே அனைத்து வகுப்பு ஆசிரியர்களும் பயோமெட்ரிக் வருகையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். அவற்றை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க்- ஐ கிளிக் செய்யவும்


           Know more about Biometric Attendance -  Click here


No comments