2013 ம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு, பணிநியமன தேர்வு நடத்தி, பணி நியமனம் செய்யப்படுவார்கள் என பள்ளி கல்வி அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் அறிவித்துள்ளார். கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமைச்சர் இந்த தகவலை அறிவித்தார்.
No comments