Breaking News

குரூப் 4 தேர்வு: உத்தேச விடைகள் வெளியீடு

       குரூப் 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்களுக்கான உத்தேச விடைகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டுள்ளது. இந்த விடைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால் அது குறித்து உரிய ஆதாரங்களுடன் தெரிவிக்கலாம் என்று டி.என்.பி.எஸ்.சி. தெரிவித்துள்ளது.

விடைகளை பார்க்க Click the below links

பொதுத் தமிழ் GENERAL TAMIL
பொது ஆங்கிலம் GENERAL ENGLISH
பொது அறிவு GENERAL STUDIES



No comments