கலை, அறிவியல் படிப்புகளுக்கும் மருத்துவம் போலவே கவுன்சிலிங்
சென்னை: பி.இ., எம்.பி.பி.எஸ்., படிப்புகளுக்கு நடப்பது போல், கலை அறிவியல் படிப்புகளுக்கும் கவுன்சிலிங் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. துணைவேந்தர்கள், உயர் கல்வி அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனையில் கலை அறிவியல் படிப்புகளுக்கும் ஆன்லைன் மூலம் கவுன்சிலிங் நடத்த தலைமை செயலர் ஒப்புதல் வழங்கியுள்ளார். அடுத்த ஆண்டு முதல் கவுன்சிலிங் நடைபெற உள்ளது. இது குறித்த சுற்றறிக்கை அனைத்து கல்லூரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments