Breaking News

அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் தயார் அமைச்சர் செங்கோட்டையன்

    ஊரடங்கின் போது கல்வி கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டி பாளையத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். ஊரடங்குக்கு முன்பே அடுத்த கல்வி ஆண்டுக்கான பாடப்புத்தகங்கள் 90% தயாராகிவிட்டது என அவர் தெரிவித்துள்ளார். 


No comments