Breaking News

வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் - மின்சார வாரியம்


    CORONA - தமிழகத்தில் நாளை இரவு 9 . 00 மணிக்கு மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் ; மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் - தமிழ்நாடு மின்சார வாரியம். ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக அணைத்துவிட்டு மீண்டும் மின்சாரத்தை ஒரே நேரத்தில் ' ஆன் ' செய்தால் மின்சாரப் பிரச்னை ஏற்படும்.



   மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் ' வீட்டின் மின் விளக்குகளை மட்டும் அணையுங்கள் , இதர மின்சார சாதனங்களை நாளை இரவு 9 மணிக்கு அணைக்க வேண்டாம் - மின்சார வாரியம்





No comments