Breaking News

அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது

    அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு எம்பிக்களுக்கு தொகுதி மேம்பாட்டு நிதி கிடையாது. எம்பிக்கள் அனைவருக்கும் சம்பளத்தில் 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். 

 எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படும் - மத்திய அமைச்சரவை முடிவு.


No comments