Breaking News

தமிழ்நாடு இயற்கை பிரிவுகள் பற்றிய முக்கிய குறிப்புகள்

1 .களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எந்த மலையில் அமைந்துள்ளது ? பொதிகை மலை .

2 . மதராஸ் மாகாணத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு 1969 ஜனவரி 14 .

3 . ஆங்கிலேயர் ஆட்சியின்போது இந்தியா அரசியல் மற்றும் ராணுவ காரணங்களுக்காக மூன்று பிரிவாக பிரிக்கப்பட்டது ? மதராஸ் பம்பாய் கல்கத்தா

4 , தமிழ்நாட்டின் அட்சப் பரவல் ? 84 வ முதல் 13 ' 35 வ வரை

5 . தமிழ்நாட்டின் தீர்க்க பரவல் ? 76 ' 18 கி முதல் 80 ' 20 கி வரை ,

6 .தமிழ்நாடு நான்கு எல்லைகள் ? கிழக்கு கொடியகரை , மேற்கு ஆனைமலை , வடக்கு பழவேற்காடு , தெற்கு குமரிமுனை.


7 . தமிழ்நாட்டின் நில பரப்பு எத்தனை சதுர கிலோமீட்டர் ? 1,30,058 கிலோமீட்டர் .

8 . பரப்பளவின் அடிப்படையில் தமிழ்நாடு இந்தியாவின் எத்தனையாவது மாநிலம் ? 11

9 . தமிழ்நாட்டின் பரப்பு இந்தியாவின் மொத்த பரப்பளவில் எத்தனை சதவீதம்?4 % 

10 . தமிழ்நாட்டையும் இலங்கையும் பிரிக்கும்மிகக்குறுகிய நீர்ச்சந்தி ? பாக்நீர் சந்தி 

11 . இந்தியாவின் இரண்டாவது நீளமான கடற்கரையை கொண்டுள்ள மாநிலம் ? தமிழ்நாடு 1076 கிலோ மீட்டர் நீளம் .

12 . தமிழ்நாடு உருவான காலகட்டத்தில் இருந்த மாவட்டங்கள் எத்தனை ? 13 .


13 . தமிழ்நாட்டில் தற்போது உள்ள மாவட்டங்கள் எத்தனை ? 38

14.நகராட்சிகளின் எண்ணிக்கை? 125 .

15 . தமிழ்நாடு எந்த பீடபூமியில் அமைந்துள்ளது ? தக்காண பீடபூமியில்

16 . தமிழ்நாடானது நில தோற்றத்தின் அடிப்படையில் ஐந்து பெரும் பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளது ? அவை மேற்கு தொடர்ச்சி மலை , கிழக்குத் தொடர்ச்சி மலை , பீடபூமிகள் , கடற்கரைச் சமவெளிகள் , உள்நாட்டு சமவெளிகள் .

17 . மேற்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் ? 2,000 மீட்டர் முதல் 3,000 மீட்டர் வரை .

18 . மேற்கு தொடர்ச்சி மலையின் நிலப்பரப்பு எத்தனை சதுர கிலோ மீட்டர்? 2500 சதுர கிலோமீட்டர் .

19 . மேற்கு தொடர்ச்சி மலையில் காணப்படும் கணவாய் ? பாலக்காட்டு கணவாய் , செங்கோட்டை கணவாய் , ஆரல்வாய்மொழி கணவாய் , அச்சன்கோவில் கணவாய் .

20 . மேற்கு தொடர்ச்சி மலையின் உயரமான சிகரம் ? தொட்டபெட்டா 2637 மீட்டர்.

21 . மேற்கு தொடர்ச்சி மலையின் இரண்டாவது உயரமான சிகரம் ? முக்கூர்த்தி 2554 மீட்டர்

22 . மேற்கு தொடர்ச்சி மலையில் எத்தனை பெரிய சிகரங்களைக் கொண்டுள்ளது ? 24

23 . தீபகற்ப பீடபூமியின் மிகப்பெரிய பீடபூமி ? தக்காண பீடபூமி

24 , சாயத்ரி என அழைக்கப்படும் மலை ? மேற்கு தொடர்ச்சி மலை


25 . பூர்வாதிரி என அழைக்கப்படும் மலை ? கிழக்குத் தொடர்ச்சி மலை

26 . கிழக்குத் தொடர்ச்சி மலையும் மேற்குத் தொடர்ச்சி மலையும் இணையும் பகுதி ? நீலகிரி

27 . மாநில விலங்கான வரையாடு காணப்படும் மலை ? நீலகிரி மலை .

28 . ஆனைமலையில் உள்ள நீர் மின் நிலையம் எது ? காடம்பாறை

29 . ஆழியார் மற்றும் திருமூர்த்தி அணைகள் எந்த மலை அடிவாரத்தில் கட்டப்பட்டுள்ளன ? ஆனைமலை

30 . பழனி மலையின் மிக உயரமான சிகரம் ? வந்தராவ் சிகரம் 2533 மீட்டராகும் .

31 . பழனி மலையின் இரண்டாவது மிகப்பெரிய சிகரம் ? வேம்படி சோலை 2505 மீட்டர்

32 . பழனி மலையின் தென்பகுதியில் அமைந்துள்ள மலை ?கொடைக்கானல் .

33 . தமிழ்நாட்டில் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள குன்றுகள் ?ஏலமலை குன்றுகள் .

34 . மலை அணில் சரணாலயம் அமைந்துள்ள மாவட்டம் ?விருதுநகர் மாவட்டம் .

35 . சிவஜோதி பருவத் , அகத்தியர் மலை தெற்குகைலாயம் என அழைக்கப்படும் மலை ? பொதிகை மலை .


36 . களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் எந்த மலையில் அமைந்துள்ளது ? பொதிகை மலை .

37 . இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் சோதனை உந்துவிசை செயற்கைகோள் ஏவுதளம் அமைந்துள்ள மலை ? மகேந்திரகிரி

38 . கிழக்கு தொடர்ச்சி மலையின் சராசரி உயரம் ? 1100 மீட்டர் முதல் 1600 மீட்டர் வரை

39 . தமிழ்நாட்டில் அமைந்துள்ள முக்கிய மலைகள் ?
பழனி மலை - திண்டுக்கல் , ஜவ்வாது மலை , ரத்தின மலை - வேலூர் , கொல்லிமலை - நாமக்கல் , சேர்வராயன் மலை , சுண்ணாம்புக் குன்றுகள் - சேலம் , கல்வராயன் , செஞ்சிமலை - விழுப்புரம் , பச்சமலை - பெரம்பலூர் , மருதுவாழ் மலை - கன்னியாகுமரி , மகேந்திரகிரி , அகத்தியமலை - திருநெல்வேலி , சித்தேரி மலை - தர்மபுரி

40 . ஜவ்வாது மலையின் மிக உயரமான சிகரம் ? மேல் மட்டு

41 , காவனூர் வானவியல் தொலைநோக்கி மையம் தொடங்கப்பட்ட ஆண்டு ? 1967

42 . காவனூர் வனவியல் தொலைநோக்கி மையம் அமைந்துள்ள மலை ?ஜவ்வாது மலை

43 . கல்வராயன் என்ற சொல் எந்த சொல்லிலிருந்து பெறப்பட்டது ?கரலர் .

44 . சேர்வராயன் மலையில் அமைந்துள்ள உயரமான சிகரம் ? சோலைக்கரடு

45 . ஏழைகளின் ஊட்டி என்றழைக்கப்படும் ?ஏற்காடு -


46 . கொல்லிமலையில் உள்ள முக்கியமான புனித தலம் ? அரப்பளீஸ்வரர் கோவில்

47 . பசுமை மாற காடுகள் சோலைக்காடுகள் அதிகம் உள்ள மலை? கொல்லிமலை

48 . தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரைக்கு இணையாக செல்லும் மலை ?
கொல்லிமலை

49 . தமிழ்நாட்டில் காணப்படும் பீடபூமி ? பாராமல் பீடபூமி , கோயம்புத்தூர் பீடபூமி, மதுரை பீடபூமி

No comments