பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரை
பிரதமர் நரேந்திரமோடி நாளை காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருக்கிறார். நாடு தழுவிய 21 நாள் ஊரடங்கு நாளையுடன் நிறைவடைய உள்ள நிலையில், பிரதமர் உரையாற்ற உள்ளார்.
ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பான முக்கிய அம்சங்கள் பிரதமர் உரையில் இடம்பெற வாய்ப்பு. பல்வேறு மாநில அரசுகள் ஊரடங்கை நீட்டிக்குமாறு பிரதமரிடம் வேண்டுகோள் விடுத்திருந்தன. கொரோனா பரவலை தடுப்பதற்கான 21 நாள் ஊரடங்கு நாளையுடன் முடிவடைய இருக்கிறது.
No comments