Breaking News

ஒரே நாளில் 102 பேருக்கு கொரொனா உறுதி - அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவல்

   தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 102 பேருக்கு கொரொனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.



No comments