Breaking News

Breaking News: இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு

Breaking News: இன்றுடன் ஓய்வு பெறுவோருக்கு பணி நீட்டிப்பு 

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மருத்துவ பணியில் ஈடுபட்டுள்ளதால் இன் பணிஓய்வு பெறும் மருத்துவர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், செவிலியர்களுக்கு மேலும் இரண்டு மாதங்கள் பணி நீட்டிப்பு வழங்கி தமிழக அரசு உத்தரவு

No comments