நிதியாண்டு நீட்டிப்பு குறித்து நிதி அமைச்சகம் விளக்கம்
நிதியாண்டு நீட்டிப்பு குறித்து நிதி அமைச்சகம் விளக்கம்
நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக வெளியான செய்தி போலி: நிதி அமைச்சகம் விளக்கம்.
நிதியாண்டு நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தி போலியானது என்று நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய முத்திரைச் சட்டத்தில் செய்யப்பட்ட வேறு சில திருத்தங்கள் தொடர்பாக 2020 மார்ச் 30 அன்று இந்திய அரசு வெளியிட்ட அறிவிப்பு தவறாகக் குறிப்பிடப்பட்டுள்ளதாக நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது.
No comments