Breaking News

நிரந்தர பணியிடம் - ஆசிரியர் தேவை

நிரந்தர பணியிடம் - ஆசிரியர் தேவை


நிரந்தரப் பணியிடத்திற்கு தகுதியான ஆசிரியர் உரிய விண்ணப்பம் மற்றும் கல்விச்சான்றிதழ் நகல்களுடன் கீழ்க்கண்ட முகவரிக்கு விண்ணப்பிக்கவும்.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசிநாள் : 24.03.2020.
பிற்பகல் 5 . 00 மணி .
செயலர் , ஸ்ரீ . மீ . சு . மேல்நிலைப்பள்ளி , கீழச்சிவல்பட்டி - 630205 .




No comments