ஆசிரியர்களுக்கு அறிவிப்பு. அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
ஆசிரியர்களுக்கு அறிவிப்பு. அரசு அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்பு நடத்திய தலைமையாசிரியர் பணியிடை நீக்கம்
கடலூர் மாவட்டம் ஆயிபுரம் அரசு உயர் நிலைப் பள்ளி தலைமையாசிரியர் திரு சுரேஷ்குமார் அரசு அறிவிப்பை மதிக்காமல் இன்று(17.03.20) சிறப்பு வகுப்பு நடத்தியது கண்டறியப்பட்டதால் அவர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்
No comments