Breaking News

ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை வெளியீடு

ஆறு நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு - அரசாணை வெளியீடு


  சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு தாழியர்களுக்கு சிறப்பு தற்செயல் விடுப்பு சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை ( Special Children ) கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளும் சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களான அரசு காழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் சிறப்பு தற்செயல் விடுப்பு இதய தெய்வம் மாண்புமிகு புரட்சி தலைவி அம்மா அவர்களின் நல்லாசியுடன் , மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி வழங்கப்படும் .




No comments