Breaking News

முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி ஆசிரியை திருமதி பியூலா ரூபி

முககவசம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு பள்ளி ஆசிரியை



திருவாரூர் மாவட்டம் ,சந்திரசேகரபுரம் அரசு உயர் நிலைபள்ளியில் பணியாற்றும் ஆசிரியை திருமதி பியூலா ரூபி அவர்கள் தனது சொந்த செலவில் 3 நாட்களாக 150 Reusable Mask தாயர் செய்து அவர் வசிக்கும். பகுதியில் முகக்கவசம் அணியாமல் சென்ற நபர்களுக்கு வழங்கி ,முககவசம் அணிவதன் அவசியத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். அவ்வாசிரியருக்கு திருவாரூர் மாவட்ட ஆசிரியர்கள் மற்றும் TAMS சார்பில் வாழ்த்துக்கள்.



No comments