தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா பாதிப்பு
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் ஒருவர் உயிரிழந்துள்ளார். தமிழகத்தில் நேற்று வரை 50 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் மேலும் 17 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது
தமிழகத்தில் தற்போது கொரோனா உறுதியானவர்களின் எண்ணிக்கை 67ஆக உயர்வு. கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. தமிழகத்தில் கொரோனாவுக்கு தனி சிகிச்சை அளிக்க 17,089 படுக்கை வசதிகள் தயார் நிலையில் உள்ளன .தமிழகத்தில் 3018 வெண்டிலேட்டர்கள் தயார் நிலையில் உள்ளன
No comments