கொரோனா மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் கலக்கும் திருச்சி மாநகராட்சி
கொரோனா மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்தால் வீட்டிற்கே வரும் கலக்கும் திருச்சி மாநகராட்சி
திருச்சி மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது :
21 நாட்கள் ஊரடங்கு என்பதால் அதனைக் கடைபிடிக்க வேண்டிய நிலையில் வெளியில் செல்வதைத் தவிர்க்க வேண்டும்.
இந்த அரசின் உத்தரவினைத் தொடர்ந்து, கொரோனா பரவுதலைத் தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் கீழ்க்கண்ட மளிகைக் கடைகளிலிருந்து போனில் ஆர்டர் செய்து, வீட்டிலிருந்தபடியே உரிய விலையில் அத்தியாவசியப் பொருட்களைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.
கடைகளின் விவரங்கள்:
ஜி.ஆர்.ஒ.மார்ட், தில்லைநகர், திருச்சி. 0431 - 3550509, 90038-22223 தில்லைநகர், உறையூர், புத்தூர், கண்டோன்மென்ட், பாலக்கரை, ஜங்ஷன், அண்ணாமலை நகர், ராமலிங்க நகர், சாஸ்திரி ரோடு, பீம நகர் காவேரி சூப்பர் மார்கெட் கிளைகள் 0431-2750032, 984245669,
0431-2510984, 9842990762 / 63 / 69,
0431-2750032, 9842490767,
0431-4000799,9842411154, 9842970711, 0431-4976338,9842433357, 9842990770
திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.
பெமினா ஷாப்பிங் மால், திருச்சி
98423 - 66666, 0431-4000610
திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும். ரிலையன்ஸ் மார்கெட், அரியமங்கலம் 9952841428, 0431-2443199, 8778948383, 7010144863 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.
ரிலையன்ஸ் ரீடெய்ல் லிட்., கண்டோன்மென்ட் 9840501685, 0431-4000626, 9095614569 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.
குமுதம் டிபார்ட்மென்டல் ஸ்டோர்
0431-2457447, 2455447, 4030447, 4542424, 2740507, 2456446, 454022திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.
போத்தீஸ், மேலரண் சாலை 0431 - 2703001, 90476 - 66669, 70944-47138, 98946-77583 திருச்சிராப்பள்ளி மாநகரம் முழுவதும்.
ஆர்டர் செய்யும் நேரம் - காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை.
முக்கியமாக ஆர்டர் செய்த மறுநாள் டெலிவரி செய்யப்படும் என்று மாநகராட்சி செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments