Breaking News

ஓய்வுஊதியதாரர்கள் ஆண்டு நேர்காணலுக்கு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தால் போதும் - தமிழக அரசு உத்தரவு

ஓய்வுஊதியதாரர்கள் ஆண்டு நேர்காணலுக்கு சூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் வந்தால் போதும் - தமிழக அரசு உத்தரவு

ஓய்வூதியம் பெறுவோர் Treasury யில் ஆண்டு நேர்காணலுக்கு கால அவகாசம்

அரசாணை எண். 215
நாள்.26.03.2020.

ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் கருவூலத்தில் Life certificate சமர்ப்பிக்க வேண்டியவர்களுக்கு ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் மாதம் வரை வழங்க கால அவகாசம் அளித்து தமிழக அரசு ஆணை.

No comments