Breaking News

மத்திய அரசு வேலை - முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு வேலை - முதுகலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்

மத்திய அரசு நிறுவனமான இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம்


Junior Research Fellow
பணிக்கு முதுகலை பட்டம் பெற்றவர்கள் தேவை என அறிவிப்பு.

வயது வரம்பு
வயது வரம்பு 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும் . மேலும் வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ள பிரிவினர் பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காண்க.


விண்ணப்பிக்கும் முறை
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.icmr.nic.in என்ற இணையதளம் மூலம் 27 . 05 . 2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


தேர்வு நடைமுறை
எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் .

கட்டணம் விவரங்கள்
பொது / ஓ . பி . சி .
விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் - ரூ . 1500 மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ( எஸ் . டி . / எஸ் . சி . / பி . டபிள்யு . டி ) விண்ணப்ப கட்டணம் ரூ . 1200



No comments