இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் - பிரதமர்
இன்று இரவு 8 மணிக்கு மீண்டும் நாட்டு மக்களிடம் உரை நிகழ்த்துகிறார் பிரதமர் நரேந்திர மோடி
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவி வரும் சூழலில் இன்று இரவு பிரதமர் மோடி பொதுமக்களிடம் உரையாற்றவுள்ளார்.
பிரதமர் மோடி உரை
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதையொட்டி பிரதமர் மோடி இன்று இரவு 8 மணிக்கு உரையாற்றுகிறார்.
இதில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் பேசுகையில் மார்ச் 22ஆம் தேதி சுய ஊரடங்கை பொதுமக்கள் பின்பற்றுமாறு கேட்டுக் கொண்டார்.
No comments