Breaking News

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தது

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்தது
கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10,11,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுமா என்ற குழப்பத்தில் 10 ஆம் வகுப்பு தேர்வு மட்டும் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.



11 ஆம் வகுப்புக்கு ஒரே ஒரு பாடம் மட்டுமே இருந்த நிலையில் அவர்களுக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

இன்நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்றுடன் முடிவடைந்துள்ளதால் மாணவர்களும், பெற்றோர்களும் நிம்மதி அடைந்துள்ளனர்.


No comments