பள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு
Flash News: பள்ளிகளில் காலியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்காட்டையன் அறிவிப்பு. பள்ளி கழிப்பறைகளை மாணவர்களே சுத்தம் செய்யும் நிலை இனி வராது. துப்புரவு பணியாளர் உள்ளிட்ட பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்.
No comments