வட்டாரக் கல்வி அலுவலர் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டால் வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுத தடை.தேர்வு வாரியத்தின் 24 விதிமுறைகளையும் ஏற்பதாக ஒப்புதல் அளித்தால் மட்டுமே ஹால் டிக்கெட் பெற முடியும். போட்டித்தேர்வு முறைகேடுகளை தடுக்க ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை.
No comments