Breaking News

கருணை அடிப்படையிலான வேலைக்கு வயதுவரம்பு - அரசாணை வெளியீடு

     தமிழக அரசு ஊழியர் பணியில் இருக்கும்போது இறந்து விட்டால் கருணை அடிப்படையில் பணி பெற குறைந்தபட்ச வயது 18, அதிகபட்ச வயது 50ஆக நிர்ணயம். அரசு ஊழியர் இறந்த 3 ஆண்டுகளுக்குள் பணி பெற விண்ணப்பிக்க வேண்டும்.

- தமிழக அரசு அரசாணை


No comments