Breaking News

ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

     ஆசிரியரை தரக்குறைவாக பேசியதாக ஊராட்சி பள்ளி தலைமை ஆசிரியை கீதாஞ்சலி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். தலைமை ஆசிரியை பணியிடை நீக்கத்தை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுப்பட்டுள்னர்.


No comments