கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை - ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விளக்கம்
கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாக பல்வேறு தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக நூற்றுக்கணக்கான புகார் மனுக்கள் ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பி வைத்தனர்.
தேர்வர்கள் அளித்த புகார்கள் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது, அதில் தவறுகள் நடந்ததற்கான ஆதாரம் உறுதிசெய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது. எனவே கணினி ஆசிரியர் தேர்வில் முறைகேடுகள் எதுவும் நடைபெறவில்லை - என ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா விளக்கம் அளித்துள்ளார்.
No comments