தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் பயிற்சி வகுப்புகளுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மூன்று நாட்கள் உள்ளாட்சி தேர்தலுக்கான பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
முதல் பயிற்சி வகுப்பு நாள் 15-12-2019
இரண்டாம் பயிற்சி வகுப்பு நாள் 22-12-2019
மூன்றாம் பயிற்சி வகுப்பு நாள் 26-12-2019
No comments